Friday, February 21, 2014

பசுவின் தமிழ்ப் பெயர்கள்

பசுவின் பெயர்கள் = கூலம், கோ, குடம், சுரபி, , நிரை, தேனு, பெற்றம்.
தெய்வப் பசுவின் பெயர் = கபிலை, தேனு.
மலட்டுப் பசுவின் பெயர் = வசை.
ஈன்ற பசுவின் பெயர் = வற்சலை.
பசுவின் கன்றின் பெயர் = வற்சம்.
ஓர் ஈற்றுப் பசுவின் பெயர் = கிட்டி.
நற்பசுவின் பெயர் = பத்திரை
பசுவின் முலையின் பெயர் = சுரை.
உதைகாற்பசுவின் பெயர் = சுதை.
முலைமடியின் பெயர் = செருத்தல், ஆபீனம்.
பசுக் கூட்டத்தின் பெயர் = நிரை, தொறு, காலி, கோட்டம், காலேயம்.
எருதின் பெயர் = பாலல், சே, பெற்றம், பூணி, பாண்டில், கொட்டியம், இறால், ஏறு, மூரி, புல்லம்.
எருமையின் பெயர் = காரான், வடவை, மேதி, சைரிபம், கவரி, காரா, மூரி, மகிடம்.
ஆண் எருமை பெயர் = கடா, பகடு.

மலட்டு எருமை பெயர் = மை.

Saturday, February 1, 2014

Joint-Tenancy and Tenancy-in-common

Joint-Tenancy and Tenancy-in-common
Two kinds of ownership and enjoyment of immovable property:
(1)   Joint Tenancy:
It is an English concept;
If two or more persons acquire any property by purchase or otherwise jointly without indicating that they are to take separate interests therein, they become joint-tenants (joint ownership).
There are four unities in joint-tenancy, viz.
“Unity of title, unity of interest, unity of possession and unity of time.”
Each owner has same, identical interest.
No one owner has a separate share or the right of alienation.
On the death of one, it goes to the other owner.

(2)   Tenancy-in-common:
In a tenancy-in-common there are only two unities namely unity of possession and unity of commencement of title (there is no unity of title or unity of interest).
The special feature of this tenancy-in-common is:-
“If one of the tenants-in-common died, his share will pass to his heirs.”