Saturday, September 11, 2021

லே-அவுட் (Layout) என்றால் என்ன?

"லே-அவுட்" என்றால் என்ன?
Layout is defined:

அரசாணை நிலை எண் 78, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை நாள் 4.5.2017-ல் "லே-அவுட்" என்றால் என்ன என்று விளக்கி உள்ளது.

 அதன்படி - 
(1) சிஎம்டிஏ பகுதியில் உள்ள நிலத்தில், அந்த இடத்தை எட்டு மனைகளுக்கு மேல் பிரித்து இருந்தால் அது "லே-அவுட்" ஆகும். எனவே அதற்கு அப்ரூவல் கண்டிப்பாக வேண்டும்.

(2) சிஎம்டிஏ பகுதியில் இல்லாத ஒரு நிலத்தில், அவ்வாறு மனைகளாக பிரிக்கும் போது, அதற்கு "புதிய தெரு, ரோடு, பாதை" வசதியை புதிதாக ஏற்படுத்தி இருந்தால், அது "லே-அவுட்" ஆகும். எனவே அதற்கு அப்ரூவல் கண்டிப்பாக வேண்டும். 

No comments:

Post a Comment