இந்திய தண்டனைச் சட்டம் 1860 (சட்டம் 45/1860)
இது மொத்தம் 23 அத்தியாங்களாக பிரிக்கப்பட்டு மொத்தம் 511 பிரிவுகள் கொண்டது.
அத்தியாயம் 1 முன்னுரை (பிரிவு 1 முதல் 5)
அத்தியாயம் 2 விளக்கங்கள் (பிரிவு 6 முதல் 52ஏ)
அத்தியாயம் 3 தண்டனை வகைகள் (பிரிவு 53 முதல் 75)
அத்தியாயம் 4 பொது விலக்குகள் (பிரிவு 76 முதல் 106)
அத்தியாயம் 5 குற்ற உடந்தை (பிரிவு 107 முதல் 120)
அத்தியாயம் 6 அரசுக்கு எதிரான குற்றங்கள் (பிரிவு 121 முதல் 130)
அத்தியாயம் 7 ஆர்மி, நேவி, ஏர்போர்ஸ் குற்றங்கள் (பிரிவு 131 முதல் 140)
அத்தியாயம் 8 பொது அமைதி குலைப்பு குற்றங்கள் (பிரிவு 141 முதல் 160)
அத்தியாயம் 9 அரசு ஊழியர் தொடர்பு குற்றங்கள் (பிரிவு 161 முதல் 171)
அத்தியாயம் 9ஏ தேர்தல் குற்றங்கள் (பிரிவு 171ஏ முதல் 171-ஐ)
அத்தியாயம் 10 அரசு ஊழியர் நடத்தை மீறிய செயல்கள் (பிரிவு 172 முதல் 190)
அத்தியாயம் 11 பொய் சாட்சி குற்றங்கள் (பிரிவு 191 முதல் 229ஏ)
அத்தியாயம் 12 கள்ளப்பணம், அரசு முத்திரை (பிரிவு 230 முதல் 263ஏ)
அத்தியாயம் 13 எடைத் தராசு குற்றங்கள் (பிரிவு 264 முதல் 267)
அத்தியாயம் 14 பொது அமைதி, சுகாதார குற்றங்கள் (பிரிவு 268 முதல் 294ஏ)
அத்தியாயம் 15 மதம் சார்ந்த குற்றங்கள் (பிரிவு 295 முதல் 298)
அத்தியாயம் 16 மனிதனுக்கு துன்பம் ஏற்படுத்தும் குற்றம் (பிரிவு 299 முதல் 377)
அத்தியாயம் 17 சொத்துகள் சம்மந்தப்பட்ட குற்றம் (பிரிவு 378 முதல் 462)
அத்தியாயம் 18 பத்திரங்கள் மூலம் ஏற்படுத்தும் குற்றம் (பிரிவு 463 முதல் 489ஈ)
அத்தியாயம் 19
உடன்படிக்கையின் குற்ற மீறல் (பிரிவு 490 முதல் 492)
அத்தியாயம் 20 திருமணக் குற்றங்கள் (பிரிவு 493 முதல் 498)
அத்தியாயம் 20ஏ கணவன், அவன் சார்ந்தோர் செய்யும் குற்றம் (பிரிவு 498ஏ)
அத்தியாயம் 21 மானநஷ்டம் (பிரிவு 499 முதல் 502)
அத்தியாயம் 22 மிரட்டல், தொந்தரவு (பிரிவு 503 முதல் 510)
அத்தியாயம் 23 குற்றம் செய்ய முயற்சி (பிரிவு 511)
**
No comments:
Post a Comment