அப்பூதியடிகள்:
இந்த நாயனார் திங்களூரில்
பிறந்தவர். திருநாவுக்கரசு நாயனாரது பெருமைகளைக் கேள்விப்பட்டு, அவரைக் காண
விருப்பம் கொண்டிருந்தார். ஆனால், திருநாவுக்கரசே நேரடியாக அங்கு வர, அதுகண்ட
அப்பூதியடிகள் அவரை உபசரிக்கும் பொருட்டு, மகனை அனுப்பி சாப்பாட்டு இலை பறித்துவர
சொல்ல, அங்கு சென்ற மகனை நாகம் கடித்து இறக்க, அதை மறைத்து திருநாவுக்கரசருக்கு
உணவு பரிமாற, அவனையும் தம்முடன் உணவருந்த அழைக்க, பின்னர் உண்மை தெரிந்து உயிர்
கொடுத்து, அப்பூதி நாயனாரின் பக்தியை மெச்சி போனார்.
No comments:
Post a Comment