Supreme Court's New Rules 2013
சுப்ரீம் கோர்ட் விதிகள் 2013 என்று புதிய விதிகள் அடங்கிய சட்டத்தை சுப்ரீம் கோர்ட் சமீபத்தில்
கொண்டுவந்துள்ளது.
அதன்படி, புதிதாக வக்கீலாக பதிவு செய்து கொண்ட
வக்கீல்கள், அவர்கள் வக்கீலான
ஒருவருடத்திற்குப் பிறகுதான், சுப்ரீம்
கோர்ட் வழக்கில் தனியே வாதாடமுடியும். அதுவரை கோர்ட்டில் வாய்தா, சின்ன
மனுக்களிலுள்ள சிறிய பிரச்சனைகளில் பதில் மட்டும் சொல்லலாம். வாதாட முடியாது.
இந்த
முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வக்கீல்கள் சங்கம் (SCBA)
இந்திய தலைமை நீதிபதியிடம் அதை மறுபரிசீலனை செய்யச் சொல்லிக் கேட்டுக் கொண்டுள்ளது.
No comments:
Post a Comment