Friday, May 29, 2015

Justice M.Patanjali Sastri

Justice M.Patanjali Sastri 
எம். பதஞ்சலி சாஸ்திரி (Justice)
மண்டகொளத்தூர் பதஞ்சலி சாஸ்திரி; (பிறந்த ஊர் திருவண்ணாமலை அருகில்)
இந்தியாவின் இரண்டாவது தலைமை நீதிபதியாக இருந்தவர்; (1951 நவம்பர் முதல் 1954 ஜனவரி வரை);
1914ல் மதராஸ் ஹைகோர்ட் வக்கீலாகிறார்; செட்டியார்களுக்கு வரி சம்மந்தப்பட்ட வழக்குகளில் ஆஜராகிறார்; பின்னர் வரிதுறைக்கு அரசாங்க வக்கீல் ஆகிறார்; 1939ல் ஹைகோர்ட் வக்கீல் ஆகிறார்
இவருக்கு ஒரு தனிப் பெருமையும் உள்ளது; அது, இவர்தான், சென்னை வக்கீல்களில் குறிப்பாக தமிழர்களில் முதல் இந்திய தலைமை நீதிபதியும் ஆவார்; (1952ல்); ஆனாலும் சிலர், இவர் ஆந்திராவில் பிறந்தவர் என்று தவறுதலாக சொல்வர்;



No comments:

Post a Comment