இன்சால்வன்சி
Insolvency or Bankruptcy
ஒருவர்
தன் கைவசம் வைத்திருக்கும் சொத்துக்கு மேலும் கடனாளி ஆகி விட்டால், அவர் தன்னை “கடனைத்
திருப்பிக் கொடுக்க முடியாத கடனாளி” என்று அறிவிக்கும்படி கோர்ட்டுக்கு மனுக் கொடுப்பார்.
அது சரி என்றால், அதை ஏற்றுக் கொண்ட கோர்ட், உடனடியாக அவரிடம் அப்போது உள்ள சொத்துக்களை
கைப்பற்றி அபீஷியல் அசைனி (Official Assignee) என்னும்
கோர்ட் அதிகாரியிடம் ஒப்படைப்பர். அவர் மொத்த சொத்தையும் கணக்கு எடுத்து, கடனாளி மற்றவர்களுக்கு
கொடுக்க வேண்டிய கடன்கள் முழுவதையும் கணக்கு எடுத்து, அவர்களுக்கு அதைக் குறைந்த அளவில்
பிரித்துக் கொடுக்கும். அவர் கோர்ட்டுக்கு வந்ததில் இருந்து அவரின் சொத்துக்களில் அவருக்கு
எந்த உரிமையும் இருக்காது.
Lord
Justice James:
The theory in bankruptcy
is to stop all things at the date of the bankruptcy and to divided the wreck of
the man’s property as it stood at that time. Directly the insolvent files his
petition and a vesting order is made, he is divested of all his property; and
he ceases to be sui juris for the purpose of statisfying his obligations, and
the Insolvent Court intervenes a Court of Equity to do equal justice to all his
creditors by enforcing an equable distribution of his property in discharge of
his obligations as they stood at the date of the petition and the vesting
order.
**
No comments:
Post a Comment